மொத்தப் பக்கக்காட்சிகள்

குறைந்தபட்ச முதலீடு ரூ.500: பரோடா பி.என்.பி பரிபா நிஃப்டி 50 இன்டெக்ஸ் ஃபண்ட் Baroda BNP Paribas Nifty 50 Index Fund

குறைந்தபட்ச முதலீடு ரூ.500: பரோடா பி.என்.பி பரிபா நிஃப்டி 50 இன்டெக்ஸ் ஃபண்ட்

Baroda BNP Paribas Nifty 50 Index Fund

 

பரோடா பி.என்.பி பரிபா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், நிஃப்டி 50 குறியீட்டில் இடம் பெற்றிருக்கும் 50 நிறுவனப் பங்குகளில்  முதலீடு செய்யும் பாஸிவ் வகை திட்டத்தை

பரோடா பி.என்.பி பரிபா நிஃப்டி 50 இன்டெக்ஸ் ஃபண்ட் (Baroda BNP Paribas Nifty 50 Index Fund) என்கிற பெயரில் அறிமுகம் செய்திருக்கிறது.

இந்தத் திட்டத்தில் 2024 ஜனவரி 22 ஆம் தேதி வரை முதலீட்டை மேற்கொள்ளலாம்.

 

குறைந்தபட்ச மொத்த முதலீடு: ரூ. 5,000 ஆகும்.

  

சீரான முதலீட்டுத் திட்டம் (SIP) என்கிற எஸ்.ஐ.பி முறையில் மாதம் குறைந்தபட்சம் ரூ.500 முதலீடு செய்யலாம்.

 

நிஃப்டி குறியீட்டில் நேரடியாக முதலீடு செய்யப்படுவதால் இந்தத் திட்டத்தின்  செலவு விகிதம் மிகவும் குறைவு ஆகும்.

 

 மேலும் பல்துறை சார்ந்த இந்தியாவின் மிகச் சிறந்த 50 பெரிய நிறுவனங்கள் நிஃப்டி குறியீட்டில் இடம்பெற்று இருப்பதால் ரிஸ்க் குறைவு.

 

நீண்ட கால நோக்கில் பணவீக்கத்தை விட அதிகமாக ஆண்டுக்கு சராசரியாக 15% வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.

கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீடு செய்ய தொடர்பு கொள்ளவும்

நிதி ஆலோசகர் திருஆர். வெங்கடேஷ்,

 


குருராம் ஃபைனான்சியல் 

சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்  

திருஆர்வெங்கடேஷ்

நிறுவனர்,

 www.gururamfinancialservices.com

 

திரு. ஆர்வெங்கடேஷ்

 

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, நிதி ஆலோசனை, ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு எடுக்க ஆர்வெங்கடேஷ் அவர்களை தாராளமாக அணுகலாம்

குருராம் ஃபைனான்சியல் சர்வீசஸ் கன்சல்டன்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்  (GURURAM FINANCIAL SERVICES PRIVATE LIMITED)

கால்குலேட்டர்கள் (Calculators)

http://www.gururamfinancialservices.com/investor-education.php

நிதித் திட்டமிடல் (Financial Planning)

http://www.gururamfinancialservices.com/financial-planning.php

மியூச்சுவல் ஃபண்ட்கள் (Mutual Funds)

http://www.gururamfinancialservices.com/mutual-funds.php

ஆயுள் காப்பீடு (Life Insurance)

http://www.gururamfinancialservices.com/life-insurance.php

மருத்துவக் காப்பீடு (Health Insurance)

http://www.gururamfinancialservices.com/health-insurance.php

முக்கிய ஆவணங்களை பதிவிறக்கம் செய்ய (Downloads)

http://www.gururamfinancialservices.com/downloads.php

நிதி ஆலோசகர் திருஆர்வெங்கடேஷ் , நாணயம் விகடன், அவள விகடன், விகடன் டாட் காம் உள்ளிட்ட பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளை படிக்க

http://www.gururamfinancialservices.com/my-articles.php 

தொடர்பு கொள்ள (Contact)

http://www.gururamfinancialservices.com/contact.php

Mr. R Venkatesh

AMFI Registered Mutual Fund Distributors.
GuruRam Financial Services Pvt. Ltd.
New No. 14, Old No. 37C, First Floor
Nathamuni Street, T Nagar, Chennai -600017

Tel. +91-9677267889, 9677025125
Email:
gururamforyou@gmail.com

http://www.gururamfinancialservices.com/

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

உடனடி கடன் = வாழ்நாள் முழுவதும் தொல்லை? Instant Loan

உடனடி கடன் = வாழ்நாள் முழுவதும் தொல்லை? எந்த ஒரு ஆவணமோ அல்லது கிரெடிட் சரிபார்த்தல் இல்லாமல் பெறும் கடன்கள் உங்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத...