மத்திய அரசு சார்பாக பாரத ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ) சாவரின் கோல்டு பாண்ட்களை (Sovereign Gold Bond - SGB) வெளியிடுகிறது. இதை ஒரு கிராம் அளவுக்குக்கூட வாங்கலாம்.
ஒரு கிராமை ஒரு யூனிட் என்பார்கள். அதிகபட்சமாக ஒருவர், ஒரு நிதி ஆண்டில் 4 கிலோ வரைக்கும் வாங்கமுடியும். இதன் முதலீ…