மியூச்சுவல் ஃபண்ட் மூலம் செல்வத்தை பெருக்குதல்..!' திருப்பூரில் 2023 செப்டம்பர் 10-ம் ஞாயிற்றுக்கிழமை (காலை 10.00 am – 1.00 pm)
நிதி நிபுணன்செப்டம்பர் 05, 2023
0
🟣⚫நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் 'மியூச்சுவல் ஃபண்ட் மூலம் செல்வத்தை பெருக்குதல்..!' என்ற நிகழ்ச்சி திருப்பூரில் செப்டம்பர் 10-ம் ஞாயிற்றுக்கிழமை (காலை 10.00 am – 1.00 pm) நடைபெறுகிறது அனுமதி இலவசம். பதிவு செய்ய https://bit.ly/NV-Adityabirla
நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும்.
அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி
nithimuthaleedu@gmail.com