மொத்தப் பக்கக்காட்சிகள்

தனிநபர் கடன், தொழிற்கடன் வேண்டுமா loan

தனிநபர் கடன், தொழிற்கடன் வேண்டுமா

  அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் 
தனிநபர் கடன் பெற தேவையான ஆவணங்கள்

 1 ஆதர்கார்டு 
 2 வாக்காளர் அடையாள அட்டை
 3 மின்னணு குடும்ப அட்டை
 4 பான்கார்டு
 5 பே சிலிப் அல்லது சம்பளச் சான்று
 6 கடைசி 6 மாதத்திற்கு வங்கி கணக்கு ஸ்டேட்மென்ட்
 7 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ

தொழில்புரிவோர் தனிநபர் கடன் பெற தேவையான ஆவணங்கள்
 1 ஆதர்கார்டு 
 2 வாக்காளர் அடையாள அட்டை
 3 மின்னணு குடும்ப அட்டை
 4 பான்கார்டு
 5 கடைசி மூன்று ஆண்டுகள் வருமான வரி கணக்கு தாக்கல் அல்லது   ஜிஎஸ்டி ஓராண்டு தாக்கல் 
 6 தொழில் எத்தனை ஆண்டுகளாக செய்யப்படுகிறது என்பதற்கு சான்று 
 7 கடைசி ஓராண்டிற்கு வங்கி கணக்கு ஸ்டேட்மென்ட்
 8 நடப்பு கணக்கு இருந்தால் அதற்கும் கடைசி ஓராண்டிற்கு ஸ்டேட்மென்ட்
 9 தொழில்வரி ரசீது 
 8 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
 9 இதே போன்று கோ.அப்ளிகன்டிற்கும் ஆதர்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, மின்னணு குடும்ப அட்டை, பான்கார்டு நகல், போட்டோ வழங்க வேண்டும்.
10 அடமானம் கொடுத்தால் அதற்கான டாக்குமென்ட்


 அடமானம் மற்றும் அடமானம் இல்லாமல் தொழிற்கடன் பெற வாய்ப்புகள் உள்ளன.

 1 ஆதர்கார்டு 
 2 வாக்காளர் அடையாள அட்டை
 3 மின்னணு குடும்ப அட்டை
 4 பான்கார்டு
 5 கடைசி மூன்று ஆண்டுகள் வருமான வரி கணக்கு தாக்கல் அல்லது ஜிஎஸ்டி ஓராண்டு தாக்கல் 
 6 தொழில் எத்தனை ஆண்டுகளாக செய்யப்படுகிறது என்பதற்கு சான்று 
 7 கடைசி ஓராண்டிற்கு வங்கி கணக்கு ஸ்டேட்மென்ட்
 8 நடப்பு கணக்கு இருந்தால் அதற்கும் கடைசி ஓராண்டிற்கு ஸ்டேட்மென்ட்
 9 தொழில்வரி ரசீது 
 8 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ

வீடுகட்ட, வீடு வாங்க அடமானக் கடன்

 1 ஆதர்கார்டு 
 2 வாக்காளர் அடையாள அட்டை
 3 மின்னணு குடும்ப அட்டை
 4 பான்கார்டு
 5 பத்திர நகல்
 6 மூலப் பத்திரங்கள் நகல்
 7 வில்லங்கச்சான்று
 8 பட்டா
 9 புதிய வீடு கட்ட வரைபடம், பிளான் அப்ரூவல்
 10 பழைய வீடுகளுக்கு வீட்டு ரசீது, மின்கட்டண ரசீது
 11 கடன் தொகை 5 லட்சத்துக்கு மேல் என்றால் கடைசி மூன்று ஆண்டுகள் வருமான வரி கணக்கு தாக்கல்

தொடர்புக்கு

வை.இராமச்சந்திரன்
தென்றல் டிவி
காமராஜர் சிலை பின்புறம்
ஆலங்குளம்
தென்காசி மாவட்டம்
94 43 87 01 56
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அனைத்து நிதித் தேவைகளுக்கும் ஏற்ற மியூச்சுவல் ஃபண்டுகள் Mutual Fund

நாணயம் விகடன் & மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து `இலக்கு அடிப்படையிலான மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு' என்ற நிகழ்ச்சியை வேலூரில...