விடை:
வருமான வரிச் சேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட் (ELSS) க்கு நிதி ஆண்டில் 80 சி பிரிவின் கீழ் நிபந்தனைக்கு உட்பட்டு ரூ. 1.5 லட்சம் வரைக்கும் வரிச் சேமிப்பு உண்டு. இதர வரிச் சேமிப்பு திட்டங்களுடன் ஒப்பிடும்போது, இதற்குதான் குறைவான லாக் இன் பிரீயட். இதில் கட்டாய முதலீட்டு பூட்டுக் காலம்3 வருடம் ஆகும்.
கேள்வி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக