நாணயம் விகடன் & மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து `இலக்கு அடிப்படையிலான மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு' என்ற நிகழ்ச்சியை வேலூரில் 2024 நவம்பர் 16- ஆம் தேதி நடத்தின. இந்நிகழ்ச்சியில் மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் விற்பனை மேலாளர் திரு. கோபிநாத் சங்க…