ரூ .1000 கோடியில் நிறுவப்பட்டுள்ள ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் 2 தொழிற்சாலைகள் : முதல்வர் மு . க . ஸ்டாலின் திறந்து வைத்தார் ––––––– ஈரோடு மற்றும் திருப்பூரை சுற்றியுள்ள பகுதிகளில் 7 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு ––––– தமிழ்நாடு , ஆகஸ்ட் 22,2024: சென்னையில் இன்று தமிழக தொழில் , முதலீட்டு ஊக்குவிப்பு மற்று…