ஓசூரில் பெண்களுக்கான சிறப்பு மியூச்சுவல் பண்டு விழிப்புணர்வு கூட்டம் women 2024 பிப்ரவரி 18 ஞாயிற்றுக்கிழமை இந்த கூட்டம் சுந்தர அமைச்சர் சார்பாக நடைபெறுகிறது. அனுமதி இலவசம் மியூச்சுவல் ஃபண்டு நிபுணர் பத்மநாபன் நிகழ்ச்சியை வழிநடத்துகிறார்.
மொரிஷியஸ் நாட்டிலிருந்து கிஃப்ட் சிட்டிக்கு மாறிய அர்தா குளோபல் ஆபர்சூனிட்டிஸ் ஃபண்ட், நிதி நெருக்கடி நிறுவனங்களில் முதலீடு செய்ய ...