கோட்டக் மஹிந்திரா லைஃப் இன்ஷூரன்ஸ் டூலீப் பாலிசி Kotak T.U.L.I.P கோட்டக் மஹிந்திரா லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனம், பங்குச் சந்தை சார்ந்த காப்பீட்டுத் திட்டமான யூலிப் (ULIP) மற்றும் டேர்ம் லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி (Term Life Insurance) ஆகிய இரண்டும் கலந்த புதிய திட்டத்தை என்கிற பெயரில் அறிமுகம் செய்…