மியூச்சுவல் ஃபண்ட் டைரக்ட் பிளான் பங்களிப்பு 46 சதவீதம் Mf direct plan இந்தியாவில் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் நேரடியாக முதலீடு செய்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் மிகவும் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில் 46 சதவீதம் பேர் டைரக்ட் பிளானில் செய்திருக்கிறார்கள் எஸ்பிஐ …