அதானி எண்டர்பிரைஸ் விரைவில் ஆன்லைன் ரயில் டிக்கெட்டுகளை விற்பனை செய்து, ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவு வணிகத்தில் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷனின் (ITCTC) ஏகபோகத்திற்கு சவால் விடும். அதானி எண்டர்பிரைசஸ் வெள்ளிக்கிழமை தனது நோக்கங்களைப் பற்றி அறிவித்…