Home loan அரசு ஊழியர் வீட்டு கடன் வரம்பு 50 லட்சமாக உயர்வு தமிழக அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கான கடன் தொகை வரம்பு ரூ. 50 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இந்த வரம்பு ரு 40 லட்சமாக இருந்தது. அண்மையில் தமிழக பட்ஜெட்டில் இந்த வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கூடுதல்…