கவின்கேர் மற்றும் எபிலிட்டி ஃபவுண்டேஷன் இணைந்து நடத்தும் 21- வது கவின்கேர் எபிலிட்டி விருதுகள் மிகச்சிறப்பான சாதனைகளை நிகழ்த்திய ஊனமுற்ற சாதனையாளர்களை பாராட்டி கௌரவிக்கும் மாபெரும் நிகழ்வு சென்னை : 25 பிப்ரவரி , 2023: அளப்பரிய சாதனைகளை நிகழ்த்தியிருக்கும் ஊனமுற்ற சாதனையாளர்களை இந்திய மக்கள் அ…