Tax கடைக்காரரின் வினோத வேண்டுகோள் லாபத்தை எடுத்துக் கொள்ளுங்கள் வரியை கொடுத்து விடுங்கள் நம் நாட்டில் ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி எந்த அளவுக்கு தொழில் செய்பவர்களை கடை வைத்து இருப்பவர்களை பாதிக்கிறது என்பதை இந்த படத்தில் ஒரு வியாபாரியின் கோரிக்கையாக தெரிந்து கொள்ளலாம்