இந்திய வருமான வரித் துறையின் புதிய இணையத் தளத்தில் 2022 பிப்ரவரி 6- ம் தேதி வரை சுமார் 6.17 கோடி பேர் வரிக் கணக்குத் தாக்கல் செய்திருக்கிறார்கள் . புதிய இணையத் தளத்தில் ஆரம்பத்தில் பல்வேறு தடங்கல்கள் இருந்தன . அதனையும் தாண்டி இவ்வளவு அதிகமானோர் வரிக் கணக்குத் தாக்கல் செய்திருக்கிறார்கள் . இந்தத் தகவலை இந்தி…