தமிழ்நாட்டில் மங்களகரமான நாள்களில் பத்திர பதிவு செய்ய அனுமதி அளிக்கபபட்டுள்ளது. அதன்படி, பத்திர பதிவு அலுவலங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
அத்தகைய நாட்களில் மேற்கொள்ளப்படும் ஆவணங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசு பிறப்பித்துள்ள உத…