அங்கீகரிக்கப்படாத பஞ்சாயத்து மனைகளுக்கு அங்கீகாரம் பெற கால அவகாசம் நீடிப்பு ..! விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவுகள் குறித்து ஏற்கனவே 2016 ல் வெளியிடப்பட்ட அரசாணையை எவ்வித மாற்றமும் இல்லாமல் வருகிற 28-2-2021 வரை நீடிப்பு அரசு ஆணை முழு விவரம் கீழே