மஹிந்திரா மேனுலைஃப் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் முதன்மை முதலீட்டு அதிகாரி திரு . கிருஷ்ணா சங்கவி (Mr. Krishna Sanghavi, Chief Investment Officer – Equity, Mahindra
Manulife Investment Management Private Limited) கூறும்போது “ தற்போதைய பங்குச் சந்தை சூழல் முதலீ…