சி . எஸ் . பி வங்கி எதிர்கால திட்டங்கள் (Future Plans): சி . எஸ் . பி வங்கி , நடப்பு நிதி ஆண்டில் 103 கிளைகளை திறக்க திட்டமிட்டுள்ளது . இந்தக் கிளைகள் வங்கியின் உத்திகளுக்கு ஏற்ப தங்க நகைக் கடன் , வேளாண் மற்றும் நுண் கடன் , எம் . எஸ் . எம் . இ மற்றும் காசா திறன் கொண்ட பகுதிகளில் திறக்கப்படும். மேலும் முதல் ஆண்டு …