சென்னையின் குடியிருப்பு விலைகள், 2020 –ம் ஆண்டின் முதல் காலாண்டில், முந்தைய ஆண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடும் போது 6.7% அதிகரித்துள்ளது. உள்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் மேம்பட்ட போக்குவரத்து இணைப்பு ஆகியவற்றால் இந்த வளர்ச்சி தூண்டப்பட்டிருகிறது. இந்த விவரம், மேஜிக்பிரிக்ஸ்’ பிர…