ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் லிமிடெட், செபி அமைப்பிடம்
பங்கு வெளியிட அனுமதி கேட்டு விண்ணப்பம் ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் லிமிடெட் ( Equitas
Small Finance Bank Limited - Equitas SFB), கிளைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில்
இந்தியாவின் மிகப் பெரிய ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் ஆகும். மேலு…