நூறு ஆண்டுகள் வாழ மூன்று மந்திரங்கள் - இதய நோய் நிபுணர் சொக்கலிங்கம்..! மூத்த மருத்துவர் இதய நோய் நிபுணர் சொக்கலிங்கம் பேசியது : ‘’
தமிழ் உறவுகள் 100 ஆண்டுகள் வாழ வேண்டும் என்று விரும்புகிறேன் . அதற்கு மூன்று மந்திரங்களை சொல்கிறேன் . எண்ணும்எண்ணம் சீராக , உண்ணும் உணவு சீராக , சீரான உடற்பயிற்சி ! இம்மூன்ற…