சாடின் கிரெடிட்கேர் நெட்ஒர்க் நிகர லாபம் 2018-19 ஆண்டில் 169% அதிகரித்து ரூ. 201 கோடி..! தொழில்நுட்பம் , செயல்முறை உந்துதல் அணுகுமுறை , பரவலான விரிவாக்கம் , தயாரிப்புகளை பல்வகைப்படுத்தல் மற்றும் போர்ட்ஃபோலியோவின் தரம் போன்றவை வளர்ச்சிக்கு முக்கிய உந்து சக்தியாக உள்ளன. சாடின் கிரெடிட்கேர் …