இந்திய அலுவலகச் சந்தை எதிர்பார்ப்பு : சிதைவுகள் தகர்ப்பு ( OFFICE MARKET OUTLOOK: DISRUPTING THE DISRUPTIONS ) கடந்த 2018 ஆம் ஆண்டில் அலுவலகப் பயன்பாட்டு இடங்கள் வாங்குவது இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு 5% அதிகரித்து 4.7 கோடி சதுர அடி ( 47 million sq. ft ) கட்டடப் பரப்பாக உயர்ந்துள்…