ஐசிஐசிஐ பேங்க், டெபாசிட் வட்டி 0.25% உயர்வு. · 2 ஆண்டுகளுக்கு மேல் 3 ஆண்டுகள் வரையிலான குறித்த கால டெபாசிட்களுக்கு 7.50% சலுகை வட்டி மும்பை : ஐசிஐசிஐ பேங்க் (ICICI Bank) இன்று ரூ. 1 கோடிக்கு குறைவான குறித்த கால டெபாசிட்களுக்கு ( term-deposits ) வட்டியை 25 அடிப்படை புள்ளிகள் ( basis …