யெஸ் பேங்க் ( YES BANK), 2018, ஜூன் 30, உடன் முடிந்த காலாண்டுக்கான நிதி நிலை முடிவுகள் 1. 2018-19 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு முக்கிய நிதி நிலை முடிவுகள் ü நிலையான வருமானத்தால் செயல்திறன் மேம்பாடு : · நிகர லாபம் ரூ. 1,260.4 கோடிகள் , நிகர வட்டி வருமானம் ( NII ) மற்றும் இதர வருமான அதிகர…