Index Funds Positive and Negative இண்டெக்ஸ் ஃபண்டுகளின் நன்மை, தீமைகள்..! ஒரு ஃபண்ட் மேனேஜரின் திறமையையோ அல்லது ஒரு ஃபண்ட் நிறுவனத்தின் திறமையையோ வைத்து இவை செயல்படுவதில்லை. ஆகவே, இண்டெக்ஸ் ஃபண்டுகளில் ஹ்யூமன் எரர் (human error) என்று சொல்லக்கூடிய மனிதர்கள் செய்யக்கூடிய தவறு…