ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் ஃபோலியோக்கள் எண்ணிக்கை 4.9 கோடி ..! மியூச்சுவல் ஃபண்ட் ஈக்விட்டி ஃபோலியோ கணக்குகளின் எண்ணிக்கை கடந்த 2017-18 ஆம் நிதி ஆண்டில் டிசம்பர் வரைக்கும் மட்டும் 31,000 அதிகரித்துள்ளது . தொடர்ந்து 4 வது வருடமாக ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் ஃபோலியோ கணக்குகள் அ…