ஐடிஎஃப்சி பேங்க் வாடிக்கையாளர் எண்ணிக்கை 20 லட்சமாக அதிகரிப்பு 20170-18 இரண்டாம் காலாண்டு நிகர லாபம் ரூ. 234 கோடி ஐடிஎஃப்சி பேங்க்-ன் பாயின்ட்ஸ் ஆஃப் பிரசன்ஸ் 14,126 ஆக உள்ளது. 25 மாநிலங்களில் - 325 மாவட்டங்களில் , 670 நகரங்களில் மற்றும் 45,000 கிராமங்களில் இயங்கி வருகிறது.…