எல்.ஐ.சி.யில் உரிமை கோரப்படாத ரூ.880 கோடி பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.யில் பாலிசிதாரர்களின் பாலிசி முதிர்வடைந் தும் உரிமை கோரப்படாமல் மொத்தம் ரூ.880 கோடியே 93 லட்சம் இருப்பதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மொத்தம் 3 லட்சத்து 72 ஆயிரத்து 282 பாலிசிதாரர்களுக்கு இந்த பணம…