ஆர்பிஐ CRR குறைப்பை அறிவித்துள்ளது ஆனால் CRR என்றால் என்ன? இருப்பு விகிதங்களை பற்றிய ஒரு விளக்கத்தை பார்க்கலாம் (CRR மற்றும் SLR) CRR – Cash Reserve Ratio (பண இருப்பு விகிதம்) SLR – Statutory Liquidity Ratio (சட்டப்பூர்வ பண புழக்க விகிதம்) நாம் ஒரு வங்கியில் பணத்தை டெபாசிட் செய்…