குளோபல் இந்தியர்களுக்காக உலகத்தரத்தில் சர்வதேச வங்கிச்சேவை மையமாக தென்னிந்தியாவில் தனது மிகப்பெரிய கிளையைத் தொடங்கும் ஸ்டான்டர்டு சார்ட்டர்டு வங்கி சென்னை மாநகரின் பாந்தியன் சாலையில் இடம் மாற்றப்பட்ட கிளை வளாகத்திற்குள் இந்த சர்வதேச வங்கிச்சேவை மையம் அமைக்கப்பட்டிருக்கிறது மும்பைக்குப் பிறகு , சென்னையி…