நடப்பு நிதி ஆண்டின் 2 வது காலாண்டில் எல் அண்ட் டி ஃபைனான்ஸ் நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய ஒருங்கிணைந்த லாபம் 17 சதவீதம் அதிகரித்து ரூ.696 கோடியாக உயர்வு ----- பல்வேறு கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து வழங்கப்பட்ட சில்லறை கடன் தொகை ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி அடிப்படையில் 28 சதவீதம்…