குறைந்தபட்ச முதலீடு ரூ.500: ஹீலியாஸ் லார்ஜ் & மிட் கேப் ஃபண்ட் Helios Large & Mid Cap Fund ஹீலியாஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், பெரிய மற்றும் நடுத்தர நிறுவனங்களில் கலந்து முதலீடு செய்யும் புதிய வகை ஓபன் என்டட் திட்டத்தை ஹீலியாஸ் லார்ஜ் & மிட் கேப் ஃபண்ட் ( He…