போலி க்யூ . ஆர் கோடு :
பாதுகாத்துக்கொள்வது எப்படி ? க்யூ . ஆர் கோடு (QR Code) பயன்பாடு குறித்த விழிப்புணர்வு மக்களிடம் அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுத்துவருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர் .* * க்யூ . ஆர் கோடு என்றால் என்ன ?* பெரிய வணிகவளாகங்கள் முதல் சிறிய தள்ளுவண்டி கடைகள்வரை க்யூ . ஆர் கோடு அட்டையில் வாடிக…