முதலீடுகளும் நீங்களும்..! நாணயம் விகடன் மற்றும் AMFI இணைந்து நடத்தும் 'முதலீடுகளும் நீங்களும்..!'என்ற நிகழ்ச்சி திருச்சியில் 2024 செப்டம்பர் 21-ம் தேதி சனிக்கிழமை (மாலை 6.30 pm – 8.30 pm), நடைபெறுகிறது. திருச்சியில் நிதி நிபுணர் திருமதி. சுந்தரி ஜகதீஷன் சிறப்புரை…