பண செலவில்லாமல் சிறிய தொழில் முனைவோர்களுக்கு எப்படி உதவ முடியும்? Small Business நம் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சிறிய அளவில் தொழில் செய்து வருவார்கள் அல்லது வணிகம் செய்து வருவார்கள் அவர்களுக்கு நாம் பண செலவு எதுவும் இல்லாமல் அவர்களின் வணிக வளர்ச்சி அடைய உதவி செய்ய முடியும…