ஸ்பேஸ் சோன் இந்தியா - மார்ட்டின் குழுமம் இணைந்து இந்தியாவில் முதல் முறையாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய ' ரூமி 1' ஹைப்ரிட் ராக்கெட் : 24- ந்தேதி சென்னை ஈசிஆர் மொபைல் லாஞ்ச் பேடிலிருந்து 3 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்கிறது திட்ட இயக்குனராக டாக்டர் ஆனந்த் மேகலிங்கம் சிறப்பான செயல்பாடு சென்னை , ஆ…