பை-பேக் வருமானத்துக்கு முதலீட்டாளர்கள் அதிக வரி கட்ட வேண்டும்! பங்கு டிவிடெண்ட் வருமானத்துக்கு ஒருவர் எந்த வரி வரம்பில் வருகிறாரோ அதற்கு ஏற்ப அதிக வரிக் கட்ட வேண்டும். இந்த நிலையில் பங்கு முதலீட்டாளர்கள் அதிக வரிக் கட்டுவதை தவிர்க்க நிறுவனங்கள் அவற்றின் முதலீட்டாளர்களிடமிர…