மத்திய பட்ஜெட் 2024-25: பங்கு, மியூச்சுவல் ஃபண்ட் வருமான வரி உயர்வு..! மத்திய பட்ஜெட் 2024-25 ஐ நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் தாக்கல் ஜூலை 23, 2024 அன்று செய்தார். நீண்ட கால மூலதன ஆதாய வரி ( long-term capital gains (LTCG) 10 சதவிகிதத்தில் இருந்து 12.5 சதவிக…