ரூ 1,000 கோடி மனித வள நிறுவனங்களில் ஒன்றாக உயர்ந்தது CIEL HR சேவைகள் ரூ. 1000 கோடி வருவாய் மைல்கல்லை கடந்தது 30 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பிராண்ட் மதிப்புடன் , மனித வளத் தீர்வுகள் துறையில் ஒரு வலிமைமிக்க சக்தியாக வளர்ந்திருக்கிறது. இந்தத் தொழிற்துறையில் முதன்முறையாக , மதிப்புமி…