*பிறப்பிற்கும்* *இறப்பிற்கும் இடையில், *நீ செய்யும்* *பாவம்* *புண்ணியம்*மட்டுமே* *உனக்கு மிஞ்சும்...* *உன்னுடன் கடைசி* *வரை வருவதும்* *இதுவே...!!* 1) பெற்றோர்களை நோகடிக்காதே... நாளை உன் பிள்ளையும் உனக்கு அதை தான் செய்யும்...!! 2) பணம் பணம் என்று அதன் பின…