_படித்ததில் பிடித்தது_ *எளிமை* *எளிமை* *எளிமை...* *என்னுடைய பழைய பள்ளி தோழனை* *30 வருடங்களுக்கு பின் சந்தித்தேன்.* ஒரு Hotel lobbyல் சந்தித்தேன். மிக எளிமையான உடைகள் அணிந்து இருந்தார். நான் அவருக்காக மனதில் இரக்கப்பட்டேன். என்னை பார்த்ததும், என் அருகே மகிழ்ச்சியோடு வந்து நலம் விச…