கிரெடாய் சென்னையின் ஃபேர்ப்ரோ 2024 கண்காட்சியில் ரூ .260 கோடிக்கு மதிப்புக்கும் மேலான 302 சொத்துகள் முன்பதிவு சென்னை , மார்ச் 11, 2024: ஃபேர்ப்ரோ 2024, கிரெடாய் சென்னை சார்பில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் கடந்த மார்ச் 8 முதல் 10 ஆம் தேதி வரை நடந்த 3 நாள் ஃபேர்ப்ரோ 2024 கண்காட்சியில் சொத்து …