1 கோடி + கிளைம் முதல் மருத்துவக் காப்பீட்டு நிறுவனம் ரூ . 44 , 000 கோடி மதிப்புள்ள கிளைம்களைச் செட்டில் செய்கிறது 1 கோடி கிளைம்களைச் செட்டில் செய்து சாதனை படைத்த இந்தியாவின் முதல் மருத்துவக் காப்பீட்டு நிறுவனம் இந்தியா , 6 மார்ச் 2024: ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைட் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் ( ஸ்டார் ஹெல்த் …