Jains Westminster - Inside Story ஜெயின்ஸ் வெஸ்ட்மின்ஸ்டர் - திடுக்கிடும் உண்மைகள் எரிகிற வீட்டில் பிடுங்குவது வரை லாபம் எனும் பழமொழி கேள்விப்பட்டிருக்கலாம். அதற்கும் ஒரு படி மேலே போய் கொள்ளியையும் வைத்துவிட்டு மீதமிருப்பதையும் பிடுங்க காத்திருக்கிறது ஜெயின் பில்டர்ஸ் எனும் க…