குறைந்தபட்ச
முதலீடு ரூ. 500 : ஜெரோதா நிஃப்டி 1 டி ரேட் லிக்விட் இ.டி.எஃப் (Zerodha
Nifty 1d Rate Liquid ETF) புதிதாக மியூச்சுவல் ஃபண்ட் துறையில் தடம் பதித்துள்ள ஜெரோதா (Zerodha) நிறுவனம், இந்தியாவில் முதல் முறையாக குறுகிய கால குரோத் லிக்விட் திட்டங்களில் முதலீடு செய்யும் திட்டத்தை அறிமுகம் செய்திரு…