அடிப்படை வருமான வரி வரம்பு பழைய வழிமுறை & புதிய வழிமுறை 2023 -24 இந்தியாவில் இரு வருமான வரி முறைகள் நடைமுறையில் உள்ளன. பழைய வழி முறையில் முதலீடு செலவு' ஆகியவற்றுக்கு பல்வேறு பிரிவின் கீழ் வருமான வரிச் சலுகை அளிக்கப்படுகிறது. இந்த முறையில் அடிப்படை வருமான வரி ஐந்து சத…