முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் மூத்தபிள்ளையாம் முரசொலி-யில் திமுக கழக இளைஞர் அணியின் முன்னெடுப்பாக @MPaasarai பக்கம் தினந்தோறும் வெளியாகி வருகின்றது. அதில், உடன்பிறப்பே, திராவிடப் போராளிகள், டாக்டர் கலைஞர் என பல்வேறு தலைப்புகளில் வெளியாகியுள்ள கட்டுரைகள், இளைஞர் அணி ச…