Nifty இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக பாசிட்டிவ் வருமானத்தை கொடுத்திருக்கிறது. அதன் விவரத்தை இங்கே உள்ள படத்தை பெரிதாக்கி பார்த்து தெரிந்து கொள்ளவும். அடுத்த ஆண்டும் இதே போல் தொடர்ந்து பாசிட்டிவ் வருமரத்தை கொடுக்குமா என்பதற்கு எந்த ஒரு உத்தரவாதமும் கிடையாது அதே …